
பெண் பல உருவங்களில் புரியாத புதிர்?
₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.கே. இராமசாமி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2000
Out of StockAdd to Alert List
மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும் என்றும் பெண்களை போற்றும் பாடல்கள் ஒரு பக்கம். பெண்ணென்று பிறந்து விட்டால் என்று அவர்களின் அவல நிலையைக் கூறும் பாடல் ஒரு பக்கம். பெண் ஒர் போகப் பொருள்,குழந்தை இயந்திரம்,ஆணுக்கு அடிமை என்று நினைப்பவர்களும் உண்டு. இந்நிலையில் பெண்களின் பல்வேறு விதமான பிரச்னைகளையும் அந்தப் பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் உரிய எடுத்துக்காட்டுகளுடன் 15 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள சுவையான பயனுள்ள கட்டுரைத் தொகுப்பு.
