book

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உருத்திரன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2000
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்' என்ற இந்த நூலில் சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் , குரு, சுக்கிரன் , சனி, ராகு, கேது புராணமும், அவர்கள் நல்கும்- நலங்களும்,அவர்கள் குடிக்கொண்டுள்ள திருத்தலங்களின் வரலாறும், பரிகாரங்களும் நூலில் - எடுத்துக் கூறப்பட்டுள்ளன.  நூலின் மகுடமாக நவக்கிரக்காயத்ரீ, நவக்கிர அஷ்டோத்தர நாமாவளியும் சேர்க்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களின் நல்லருளை நாடுபவர்களுக்கும், நவக்கிரகத் தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கும் -மிகவும் பயன்படும் கையேடு.