சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :108
பதிப்பு :3
Published on :2016
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartயந்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து வழிபடுவது ஸ்ரீ சக்கர வழிபாடாகும். ஸ்ரீ சக்கரத்தைச் சிலை வடிவில் அமைத்து வழிபடுவது மகாமேரு வழிபாடாகும். இந்த இரண்டு வழிபாட்டு முறைகள் சார்பாக அனைத்து விவரங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் சார்பான விளக்கங்கள், பூஜை முறைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.