book

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :மந்திரங்கள், மாந்தீரிகம், சித்தர்கள், தியானம், முயற்சி, அமைதி
Add to Cart

மந்திரங்கள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படை. துயர்ங்களும், தொல்லைகளும் வாழ்வின் சுமையாக மண்டிக் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு - விண்டுரைக்கமாட்டாத வேதனைகளுக்கு ஓர் வடிக்கால் - ஒரே நம்பிக்கை - உய்விக்கும் வழி மந்திரங்களேயாகும். உள்ளம் உருகி, உள்ளொளி பெருகி, ஊன் கலந்து, உயிர் கலந்து, தன்னில் தன்னை யிழந்து இறை பணியில் ஐக்கிய மாவோம்.