சித்தர்கள் கண்ட மானுட ரகசியம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரிஷபானந்தர்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartஉலகில் உள்ள உயிரினங்களில் மனிதப் பிறவி உயர்ந்தது. மனிதன் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐந்து இந்திரியங்களும்,அவற்றை இயங்கச் செய்யும் ஐந்து இந்தியச் சக்திகளும் கூடி உருவாக்கப்பட்டிருக்கிறான். இந்த இந்திரியங்கள் பஞ்சபூதக் கூட்டுவாலும், இந்தியச் சக்திகள் தனித்தனி பூதச் சக்திகளாலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பஞ்சபூத சக்திக்கு ஒவ்வொரு இறைவனை முதன்மைப்படுத்துகின்றனர். இந்தப் பஞ்ச பூதங்கள் நம் உடலில் அமைக்கப்பட்டுள்ளன. மண் சக்தினால் உடலும், நீர்ச் சத்தினால் வாயுவும்,அக்னி சத்தினால் கண்ணும் வாயுச் சக்தினால் மூக்கும், ஆகாயசத்தினால் காதும் அமைக்கப்பட்டுள்ளன.