பக்தி இலக்கியக் கொள்கை
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சிவ. மங்கையர்க்கரசி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartஇலக்கியக் கொள்கை தோற்றம்; இலக்கியம் தோற்றம் பெற்ற காலம் முதல் இலக்கியக் கொள்கைகள் இருந்து வருகின்றன. இலக்கிய பண்பு, பயன் முதலியவற்றில் காலந்தோறும் சில கொள்கைகள் நிலவி வந்துள்ளன. இலக்கியக் கொள்கை அறிவியல் சார்ந்த ஒரு துறையாக அண்மைக் காலமாகப் பயிலப்பட்டு வருகின்றது. மேலை நாடுகளில் கடந்த இரு நூற்றாண்டுகளாக இயற்கை விஞ்ஞான ஆய்வுகளின் தாக்கம் பல்வேறு கலைத்துறைகளுக்கும் பரவியது. இம்முறையில் தான் இலக்கியக் கொள்கைகள் தெளித்த வடிவம் பெற்றன. கொள்கை, கோட்பாடு வேறுபாடு. கொள்கை என்பது குறிப்பிட்ட செயலையோ, ஒழுகலாற்றையோ தனக்கு உரிய ஒன்றாக ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள் தரும்.