book

ஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம்

Sri Sowbhagya Lakshmi Pooja Prayoga

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய வழியைக்காட்டியது திரு. ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி,தேவியின் அழகைப் பரிபூரணமாக வருணிப்பதில் அவர் வெற்றி பெற்றார். அது தெய்வதமாயினும், மானுடமாயினும் பெண் வடிவத்தை உணர்ச்சி பூர்வமாக விவரிக்கும் போது எல்லா அங்கங்களையுமே தொனிக்காது.  தெய்வீக உணர்வே பிறக்கும். கோபுரத்துப் பொம்மைகளைப் போல இவையும் தத்துவ ஞானம் உள்ளடங்கியவையே. அம்பிகையின் அழகையும், கருணையையும் வருண்க்க வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று.சக்தியின் ஆறு வடிவங்களையும் எடுத்துக்கொள்வோம் என்று ஆரம்பித்தேன். இப்படி அழகைத் தரிசனம் செய்வதால் அம்பிகையின் அருள் கிட்டும்.