கலைஞரின் நகைச்சுவை
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். கோதண்டபாணி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2011
Add to Cartஇந்த நூலில் 'கலைஞரின் நகைச்சுவை' சிரிக்க வைப்பது என்பது சற்று சிரம்மான பணி, மன இறுக்கம், சோகம் - இவைகளிலிருந்து விடுபட சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது அனுபவித்தவர்களுக்குத் தெரியும். அதுவும் சிந்தனையோடுகூடிய சிரிப்பு, கேட்பவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தும் நன்மருந்து. இந்தத் தொகுப்பு.