12 ராசிகளும் பலன்களும்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2011
Add to Cartமக்களாகப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டு மம்மா” என்றார் பாரதியார். அவர்
சொற்படி அவரவர் பல நல்ல தவத்தால் பிள்ளைப்பேற்றைப் பெறுகிறார்கள்.
அப்படிக் குழந்தை பிறந்ததும் அதற்கு ‘ஜாதகம்' கணிக்க வேண்டியது மிகவும்
அவசியமாகும். அதுவும் மூன்று வயது ஆனதுமே கணித்து வைத்துக் கொள்ளலாம்.
அப்படி ஜாதகம் கணிப்பது எதற்கு என்றால் - நமது ராசிகளையும், அந்தந்த ராசி
ஸ்தானங்களுக்குரிய நல்ல பலன்களையும், அதனால் உண்டாகும் தோஷாதிகளை நிவர்த்தி
செய்யவும், அதாவது பலாபலன்களை அவ்வப்போதோ பல ஆண்டு களுக்கு ஒரு முறையோ
அறிந்து செயல்படவும் - ஆயுள் பாவங்களை அறியவும் மிகவும் அவசியமாகும். அதோடு
கூட சில சாந்திகளைச் செய்யத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.