
சுலபமாக ஜோதிடம் கற்கலாம்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை பூபதிராஜன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :128
பதிப்பு :7
Published on :2003
Out of StockAdd to Alert List
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘எனக்குச் சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா? சோதிடராவதற்கான யோகம் என்ன’? என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. இந்த வாரம் ஒரு பிரபல சோதிடரின் ஜாதகத்தையும், சில குறிப்புக்களையும் தருகின்றோம். இவற்றைப் படித்தும் , விரித்தும், பொருளறிந்து, சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த ஜாதகர் பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கீழப்புத்தனேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்தணர் என்பதும், பரம்பரை பரம்பரையாகவே சோதிடம் மற்றும் பல கலைகளிலும் சிறந்து விளங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவர் உதாரண ஜாதகத்துடன் உரை எழுதிய ஸ்ரீபதி பத்ததி என்ற கணித நூலின் முன்னுரையிலிருந்து தெரிய வருகின்றன.
