ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு,
Out of StockAdd to Alert List
ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள் என்னும் இந்நூலில் உள்ள 44 கட்டுரைகளும் இனியவை நாற்பது போல் நல்லவை நாற்பத்து நான்கு என்று பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. நுட்பம் நிறைந்த நூறு படங்களைக் கொண்ட இந்நூலில் உள்ள ஒவ்வொரு படமும் வரு சம்பவத்தை உணர்த்தியே எழுதப்பட்டு சரித்திரம் ஆக்கப்பட்டுள்ளது. இனிய நண்பராக 30 ஆண்டுகளாய் எனக்கு அறிமுகமானவர் திரு. எஸ். எஸ்.இராமகிருஷ்ணன்.ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர், புகைப்படங்களை வைத்து கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பிறகு இவ்வளவு பெரிய எழுத்தளராக இருக்கின்றார் என்பதை அறிந்து வியப்புக்குள்ளானேன்.