book

கனவுக் காட்சிகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. சசிந்திரா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :107
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு,
Add to Cart

மனிதர்கள்
வானை ஆக்கிரமித்துப்
பறப்பதால்
பறவைகள் மட்டுமே
சாலையில்
நடந்து செல்கின்றன'

இப்படிப்பட்ட  விஞ்ஞான முன்னேற்ற அணுகுமுறையுடன் தொடங்குகிற கனவுக்காட்சியில் உள்ள எல்லாமே நனவாகவேண்டிய நிஜங்கள். எல்லா  கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் சமுதாயப் பார்வை இருக்க வேண்டுமென்று  காட்டுகிறது. மேலோட்டமாகத் தெரிகின்ற வரிகள்கூட வடித்து தெளிந்த நீரைப்போல் இருக்கின்றன.