பெண்களின் பருவங்களும் பிரச்சனைகளும்
Pengalin Paruvangalum Pirachanaikalum
₹33+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :145
பதிப்பு :2
Published on :2000
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
Add to Cartபடைப்பில் ஆண்களும் பெண்களும் ஒரே மனித இனம் என்றாலும் அந்த மனிதகுலம் ,ஆண்குலம் பெண்குலம் என்றும் பிரித்து அறியப்படுகிறது. ஆண்களும் பெண்களும் சமம் என்றாலும் எண்ணங்களாலும் தோற்றங்களாலும் வேறுபாடு உடையவர்களே. இயற்கையாக நிகழும் இப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை,உடலியல்.மனியல் ரீதியாக ஆராய்ந்து அவற்றை 25 அத்தியாயங்களில் எழுதியுள்ளேன். மாற்றங்களின் போது மனம் மகிழ்ச்சியில் திளைப்பதும், என்ன விளைவு நேருமோ என்று திகைப்பில் ஆழ்வதும், புதிர்களாகத் தோன்றுவதும் இயற்கையே. இவ்வாறான ஒவ்வொரு நிலைகளையும் உரியபடி தலைப்பிட்டுள்ளேன்.