book

தமிழ் கவிதைகளில்பெண்ணியம்

Tamil Kavithaigalil Penniyam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரங்க மல்லிகா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414552
Out of Stock
Add to Alert List

தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது.  இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன.  பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள் அரிதின் முயன்று கட்டுரைகளைத தொகுத்துத் தந்துள்ளார்.


மொத்தத்தில் இந்நூல் பெண்ணியம் பேணும் பலநூல் கலவை படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

-பதிப்பகத்தார்.