book

சிந்தனைக்கு விருந்தாகும் அமுத மொழிகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானொலி சி. இலிங்கசாமி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Add to Cart

மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். உன் கர்மாவை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்..