book

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1)

Periya Puranam Moolamum Thelivuraiyum (Pagam 1)

₹490+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :712
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

உலகில் மக்கள் இனிது வாழும் வகையில் இறைவன் திருவளால் தோன்றியவை வேதம், ஆகமம், புராணம் என்பன. இவற்றுள் வேதம் என்பது இறைவன் தன்மையினையும், ஆகமம் என்பது அப்பரமனை வழிபடும் நெறியையும், புராணம் என்பது இறைவன் அருளிச் செயல்களையும் விரிவாக எடுத்து இயம்புவதாகும். திருத்தொண்டர் புராணம் என்பது தமிழகமக்களில் உத்தமச் சீலராம் புனிதர் பெருமக்களின் சிறப்பியல்புகளையும் இறைவன் அருளிச் செயல்களையும் சீர்பெற இயம்பப் பெறுவதாகும். இப்புராணம் பன்னிருதிருமுறைகளும் பன்னிரண்டாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.