book

ஶ்ரீசத்ய சாயியின் சொல் அமுதம்

₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கே.கே. இராமலிங்கம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2000
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

ஸ்ரீபகவான் சத்ய சாயி பாபா அவர்கள்  மக்கள்  துறவி மடுட்மல்ல, நடமாடும் தெய்வத் திருவுருவம் ஆவார். யாரும் அணுக முடியாதவரல்ல எல்லோருடனும் கலந்து பழகுபவர். நம்பும் பக்தர்களுடனேயே எப்போதும் துணையாக இருப்பவர். நம் குறைகளைப் போக்கி ஒருகின்றனர் ஆன்மீக சக்தியை மெய்பிக்கும் வகையில், அவ்வப்போது எண்ணிப் பார்க்கவும் இயலாத சிலபல அதிசயங்களையும் நிகழ்த்தி வருகின்றார். இளைய தலைமுறையை நல்வழிப்படுத்துவதற்காக பல்கலைக் கழகத்தையும், கல்லூரிகளையும் நிருவியுற்ற பெருந்தகையாளர் அவர்.