கருப்பு அம்பா கதை
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789389820058
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartநகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள் மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது
கதை மாந்தர்கள் இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு
மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும்
வெளிப்படுத்துபவை அவரது கதைகள் உண்மைகளுக்கும் மறைக்கப்படும்
போலித்தனங்களுக்கும் பொய்மைகளுக்கும் ஒளிந்திருக்கும் நிஜங்களையும்
பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது.
ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டும் பதினாறு
சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு