மூதாதையரைத் தேடி...
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு.கி. ஜெயகரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359294
Add to Cartபல கோடி ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தப் பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின; அவற்றில் பல அழிவுற்றன; பல உயிர் தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக்கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் ஆறறிவு பொருந்திய நாம். இந்தப் புத்தகம், பரிணாமத்தில் நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத்தரும் ஒரு முயற்சி.