book

நுழைவாயில்

₹560
எழுத்தாளர் :முஹம்மது யூசுப்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :480
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392876615
Add to Cart

என்னுடைய முந்தைய நான்கு நாவல்களைப் போல இதுவும் தகவல் சார்ந்த புனைவுக்கதை தான். சமகால அரசியர், வரலாறு, பயணம், திணைகள், பண்பாடு அதன் ஊடுபாவாக ஓடும் நால்வர் என எல்லாம் கலந்த கலவை. நாவலுக்கு மிகவும் பொருத்தமான பெயர் வைப்பதென்பது பெரிய சடங்கு. அதிக உழைப்பைக்கோரும் செயல் அது. என்ன பெயர் வைக்கலாம். கடலை மட்டுமே குறிக்கக் கூடாது. அதனுடன் மழையும் சேர வேண்டும், மழை நீரில் ஒரு குற்றம் நிகழ்கிறது அதையும் இணைக்க வேண்டும். ஊர் பற்றியும் குறிப்பு இருக்கலாம். மருதம் திணை சேர்ந்தால் சுகம். பழைய தமிழ்ப்பெயராக இருக்க வேண்டும.பெயர், வாசிப்பவனுக்கு நம்பிக்கையின்மையை விதைக்கக்கூடாது, இதுவும் மாறும் என்பதைக் கூறலாம்.