மணிமேகலை வெண்பா
Manimegalai Venba
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380218526
Add to Cartஆபுத்திரன் தான் பெற்ற அமுதசுரபி எடுக்க எடுக்கக் குறையாமல் உணவு தரும் என்பது என்ன?
மணிமேகலையிடம் அக் கலம் வந்தது. அப்போதும் அது தன் தன்மையில் குறைந்துவிடவில்லை. எடுக்க எடுக்க உணவு குறையாமல் இருந்தது. இது பழைய மணிமேகலையில் உள்ளது.
இப்படிக் கூறப்படுவதன் கருத்து என்ன என்பதை விளக்க வந்ததுதான் என் மணிமேகலை வெண்பா.