பாவேந்தரின் வேங்கையே எழுக!
Pavendarin Venkaiye Eluka!
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2004
Add to Cartதமிழுக்குப் பிள்ளை - அவன்
தளை நீக்கும் மறவன்,
நமதன்பு நாட்டை - இனி
நான் காக்கக் கடவேன்.
அமிழ் தொக்கும் தமிழர் - நல்
அறம் காக்கும் மறவர்
தமை ஈன்ற நாடு - தமிழ்ச்
சான்றோரின் வீடே.
சாவைத் தொலைத்தேன் - தமிழ்த்
தாய்க்கு வாழ் கின்றேன்
பா ஒன்றி னாலே - தமிழ்ப்
பண்பாடு காப்பேன்.
நாவை அசைத்தால் - ஒரு
நானூறி லக்கம்
மூவேந்தர் பேரர் - பகை
முற்றும் தொலைப்பா.
தளை நீக்கும் மறவன்,
நமதன்பு நாட்டை - இனி
நான் காக்கக் கடவேன்.
அமிழ் தொக்கும் தமிழர் - நல்
அறம் காக்கும் மறவர்
தமை ஈன்ற நாடு - தமிழ்ச்
சான்றோரின் வீடே.
சாவைத் தொலைத்தேன் - தமிழ்த்
தாய்க்கு வாழ் கின்றேன்
பா ஒன்றி னாலே - தமிழ்ப்
பண்பாடு காப்பேன்.
நாவை அசைத்தால் - ஒரு
நானூறி லக்கம்
மூவேந்தர் பேரர் - பகை
முற்றும் தொலைப்பா.