book

தமிழ்நாட்டின் எடிசன் ஜி.டி நாயுடு

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் என்.வி. கலைமணி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தொடங்கியது அந்த அறிவியல் மாமேதையின் பயணம். ஜி. டிநாயுடு என்று பிரபலமாக அழைக்கப்பட்ட கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகத்தின் கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் கோபால் சாமி அன்னம்மாள் தம்பதிக்கு மகனாக 1893ம் ஆண்டு மார்ச் 23ந் தேதி பிறந்தார்.