உயிரியல் மேதை எட்வர்ட் ஜென்னர்
₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. கார்த்திக் குமார்
பதிப்பகம் :சப்னா புக் ஹவுஸ்
Publisher :Sapna Book House
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386381194
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cartஎட்வர்ட் ஜென்னர் (Edward Jenner
மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும்
அறிவியலாளரும் ஆவார். இளவயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல்
குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு
தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.