கண்ணன் வருவான்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :360
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Out of StockAdd to Alert List
மகாபாரதத்தில் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்தும் வேளையில் அவர்களுக்கு கிருஷ்ணரின் பெருமைகளை விளக்கிக் கூறும் வகையில்,கிருஷ்ணரின் வரலாறும் அவரது அவதார மகிமைகளை விரிவாகத் தரப்பட்டுள்ளன.எழுதியவர் இந்திரா சௌந்தராஜன் என்பதால்,இந்த வரலாற்றை விறுவிறுப்பான நாவல் போல சுவைபடத் தந்துள்ளார்.கிருஷ்ணரையும் ,துவாரகையையும் அழிக்க வந்த சால்வனின் சம்ஹாரம்வரை உள்ள வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த நூலில்,ஆன்மிகக் கருத்துக்களை ஆங்காங்கே அருமையான விளக்கங்களுடன் தந்த இருப்பது சிறப்பு.