ரோலக்ஸ் வாட்ச்

ரோலக்ஸ் வாட்ச்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938371
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வெண்ணிற ஆடை பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் நிறைந்த தேசத்தில் அவர்களது தலைவிதியைத் தீர்மானிப்பவர்களுக்கு நெருக்கமான இருட்டு உலகத்தைப் பதிவு செய்யும் நாவல் இது. தரையிலிருந்து புறப்பட்டு கோபுரத்தைச் சாய்க்க விளையும் இளம் எத்தனத்தை அதன் பின்னணியோடு விரிக்கிறது. ஒழுக்கவியலைப் போற்றும் தட்டிலிருந்து புறப்பட்ட ஒருத்தன், வாழ்வின் நிமித்தமாக, அது சொல்லும் வெற்றியின் நிமித்தமாக, அத்தனையையும் போட்டுக் காலில் மிதித்துக் கடந்து போய் இதுவரை கற்பிக்கப்பட்ட வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகிறான்.

    தர்மம் எது? தர்மனிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி வேறொரு உலகத்தின் பின்னால் நின்று மறுபடியும் வலுவாகக் கேட்கப்படுகிறது. தர்மத்தின் மீது அக்கறையே இல்லாத நட்சத்திர வாழ்விற்குப் பின்னால் இருக்கிற சல்லித்தனங்களைக் காட்சிப்படுத்துவதன் வழியாக ஒரு புதிய திறப்பை வாசகர்களுக்கு அளிக்கிறார் சரவணன் சந்திரன்.

  • இந்த நூல் ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன், , Novel, நாவல் , Novel,சரவணன் சந்திரன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எக்ஸ்டஸி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

மதிகெட்டான் சோலை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

வெண்ணிற ஆடை

பார்பி

அஜ்வா

ஐந்து முதலைகளின் கதை

ஆசிரியரின் (சரவணன் சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எக்ஸ்டஸி

அஜ்வா

மதிகெட்டான் சோலை

ஐந்து முதலைகளின் கதை

பாவத்தின் சம்பளம்

வெண்ணிற ஆடை

பார்பி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தண்ணீர் - Thanneer

மிஸ். அட்டகாசம் (சுட்டிப் புயல் பென்னி 2)

ஊன்றுகோல் - Voondrukol

ஜன்னல் மலர் - Jannal Malar

மாலை நேரத்து மயக்கம் - Maalai Nerathu Mayakkam

யாரோ இவர் யாரோ - Yaaro ivar yaaro?

வானம் தொட்டுவிடும் தூரம்தான் - Vaanam Thottu Vidum Thooramthan

தடை பல தகர்த்தெழு (முழு வண்ணத்தில் ஒரு காமெடி சரவெடி)

கல்மரம் (மாணவர் பதிப்பு) - Kalmaram (Maanavar Pathippu)

மாலதி - Malathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk