book

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. தருமராஜ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194932154
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2021
Add to Cart

சமீபகாலமாக இளையராஜாவே தனக்கு வரித்துக் கொள்ளாத, அவருக்குப் பொருந்தாத சில பிம்பங்களை, பல காரணங்களுக்காக சில தரப்புகள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை சமூத்தின் சம்பிரதாயமான வரம்புகளைத் தகர்த்து, திரையிசைத் தாண்டி, தனக்கென பிரத்யேகமான ஒரு பீடத்தை அடைந்திருக்கிறார் என்று நிறுவும் முயற்சியில் பேராசிரியர் தருமராஜ் முன்னிலையில் இருக்கிறார். தருமராஜின் அயோத்திதாசர் பற்றிய புத்தகத்தில் சமர்ப்பணமாக “நந்தனைக் கடந்த, அயோத்திதாசரைக் கடந்த, பெரியாரையும் கடந்த இசைஞானி இளையாராஜாவிற்கு சமர்ப்பணம்” என்று சொல்கிறார். அப்படிச் சொன்னதை பற்றிய விவாதம் முகநூலில் நடந்த போது தன்னுடைய “இளையராஜாவை வரைதல்” என்கிற குறுநூலில் அப்படிச் சொன்னதற்காக மேலதிக விளக்கங்கள் இருக்கின்றன என்றார். அந்நூல் பற்றிய விமர்சனமும் மேலதிக விமர்சனமுமாக இக்கட்டுரை எழுதப்பட்டது.