நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. வெங்கடேசன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194932130
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2021
Add to Cartஇந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டுவரும் பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ்.சரியாகச் சொல்வதானால், ஆர்.எஸ்.எஸை எதிர்க்கும் இந்து விரோத, தேச விரோத சக்திகள் எல்லாம் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லாம் அவதூறு பரப்பவில்லை. இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடையேயும் ஆர்.எஸ்.எஸ் என்ன மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தேச விரோத இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அளவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதெல்லாம் புரிந்ததனால்தான் எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸைக் கட்டம்கட்டி அவர்கள் விமர்சிக்கிறார்கள்.நம் தேசத்தில் நடக்கும் அனைத்து நற்செயல்களுக்கும் வேர் என்பது ஆர்.எஸ்.எஸில் தான் இருக்கிறது என்பதால் அந்த வேரில் அமிலத்தை ஊற்றிவருகிறார்கள்.