book

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை

Bayangaravadham: Netru-Indru-Naalai

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.கே. இராஜசேகரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :424
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184937046
Add to Cart

"இன்று, மக்கள் எதிர்கொள்ளும் எத்தனையோ, சவால்களுள் தலையாயது பயங்கரவாதம் தான். பயங்கரவாதிகள், அப்பாவி மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சின்னா பின்னமாக்குகின்றன. இந்தப் பயங்கரவாதிகள் யார், அவர்களுடைய உண்மையான நோக்கங்கள் என்ன, அவர்களை முறியடிக்க முடியுமா? முடியும். எனவே, எப்படி என்று பயங்கரவாதத்தின், பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்கிறது இந்த நூல். ஆங்கில மூலத்திலிருந்து தெளிவாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது."