வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184939057
Add to Cartநேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஆண்டுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருந்ததில், பிரபல எழுத்தாளர் பாராவின் எடை நூற்றுப்பத்து கிலோவுக்கு மேல் போனது.
உடற்பயிற்சிக்கு நேரமோ, விருப்பமோ இல்லை. ஆனால் ஏறிய எடையைக் குறைத்தே தீரவேண்டும். என்ன செய்யலாம்?
வெஜ் பேலியோ அதற்குக் கைகொடுத்ததாகச் சொல்லும் பாரா, ஒன்றரை ஆண்டுக் காலத்தில் இருபத்தியெட்டு கிலோ எடையை இதில் குறைத்திருக்கிறார்.
பேலியோ உணவு முறைக்கு மாறியபின் தனது உடல் ஆரோக்கியத்தில் நிகழ்ந்த வியக்கத்தக்க மாற்றங்களை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார் பாரா. பேலியோ என்றாலே அசைவம்தான். ஆனால் அதில் சைவமும் சாத்தியம் என்று பரீட்சை செய்து வென்றவரின் அனுபவத் தொகுப்பு இது.