book

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும்

₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுந்தரசீனிவாசன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

இந்நூலில் பல்வேறு பணிகளின் தன்மை,அவற்றிக்குத் தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் திறன்கள், தேவையான கல்வியை கற்பிக்கும் நிறுவனங்கள்,வேலை வாய்ப்புகள் மற்றும் ஊதிய விவரங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம், நேர நிர்வாகத்தின் இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாடத்தில் கவனம் செலுத்த முடியாமற்போவது ஏன் என்பதற்கான விளக்கங்களையும் இதில் காணலாம்.