ஊஞ்சலாடும் மனமே
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. சரவணகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184468472
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cartபெரும்பாலான பெண்கள் புற அழகைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர உடல் ஆரோக்கியத்துக்கான எந்த விஷயத்தையும் கடைப்பிடிப்ப தில்லை. உணவு என்பது வெறும் உள் உறுப்புக்களின் ஆரோக்கியம் மட்டுமல்ல, புற அழகிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 40 வயதை நெருங் குகையில், உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளர ஆரம்பிக்கும். என்ன சாப்பிட்டால் இதைத் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து அதை 30 வயதிலேயே ஆரம்பித்துவிட்டால் 40 வயது என்ன 75 வயது வரைகூட ஆரோக்கியமாக இருக்கலாம்!
40 வயதில், பெண்களுக்கு கால்சியம் மற்றும் புரதச்சத்துக் குறைபாடுகள் தலைகாட்டும். சின்னசின்ன விஷயங்களில் அக்கறை செலுத்தினால் போதும் அதிலிருந்து மீண்டுவிடலாம்.
40 வயதில், பெண்களுக்கு கால்சியம் மற்றும் புரதச்சத்துக் குறைபாடுகள் தலைகாட்டும். சின்னசின்ன விஷயங்களில் அக்கறை செலுத்தினால் போதும் அதிலிருந்து மீண்டுவிடலாம்.