book

வித்யாபதியின் காதற் கவிதைகள்

Vidhyapathin Kaathar Kavithaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788183450423
Add to Cart

வித்யாபதியின் பாடல்கள் தூசு படியாமல் புகழ் மங்காது இன்றும்  பொலிவுடன் விளங்கி வருகின்றன. மிதிலைப் பகுதி திருமணங்களில் அவை ஓர் இன்றியமையாத அம்சமாக தற்பொழுதும் பாடப்படுகின்றன. புதுமணப் பெண்ணே, உனக்கு வித்யாபதியின் பாடல்கள் எத்தனை தெரியும். என்று  கேட்பதுண்டு. மிதிலைக்கு வெளியே குறிப்பாக வங்கத்தில் - வித்யாபதி கிருஷ்ண பக்தராகக்  கருதப்பட்டு அவரது பாடல்கள் துதிப் பாடல்களாக வழங்கி வருகின்றன. இன்று உளநூல் வல்லுநர்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் காதல் உணர்வைப் பற்றிக் கூறியவற்றை ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே அகத்தில் உணர்ந்து அழகுபெறக்  கவிதை மூலம் வெளிப்படுத்திய வித்யாபதி காலத்தை வென்ற கவிஞராகத் திகழ்கிறார்.