book

உறக்கம் கொள்ளவில்லையடி உயிரே

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பவதி
பதிப்பகம் :சிறகுகள் பதிப்பகம்
Publisher :Siragugal Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :376
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

சர்ரரன் று வழுக்கிக்ரகொண்டு வந்த கொரில் இருந்து இறங் கினொன் ப் ரித்வி ததவன் . பிரித்வி………. 31வயது இளைஞன் , B.Arch பட்டதொரி….தற் தபொது S.P. கன் ஸ்ட்ரக் ஷனின் முழு உரிளையொைன் . மிக மிக வித்யொசைொன கட்டட அளைப் பினொல் அளனவளரயுை் ஈர்ப்பவன் ….. தனது 25 வது வயதில் ைனதில் உதித்த லட்சியை் , தன் ளன இழிவு படுத்தியவர்கைின் முன் நிமிர்ந்து நிற் க தவண்டுை் என் ற அதீத ரவறி, அவன் இரத்தத்திதலதய ஊறியிருக்க……அதற் கொக ரபருை் பொடுபட்டு…..,தன் உளைப் ளப அதற் கு தீவனைொக்கி…. தனக்ரகன ஒரு இடத்ளதப் பிடித்திருந்தொன் …… அவனின் மூலதனை் …..அவன் நை் பிக்ளக ஒன் று ைட்டுதை,…….. பணை் அவனிடை் இல் லொத ஒன் று……. பணமில் லொ ரதொழிளல ஆரை் பிக்க அவன் பட்ட துயரங் கை் …..,… அவளன ைட்டை் தட்டி தபசியவர்கை் , ……….தலொன் ரகொடுக்க ைறுத்த தபங் குகை் ,……..கமிஷளன ைட்டுதை எதிர் பொர்த்த ரடன் டர்கை் ,……….என அத்தளன சிரை் ைங் களையுை் தகர்ப்பதில் மூன் று வருடங் கை் கடந்திருக்க, … அடுத்த மூன் று வருடங் கை் , யொருளடய தயவுை் இன் றி தொதன கட்டுைொன ரதொழிலில் கொலூன் றுவதிலுை் , தன் திறளையொன உளைப் ளப நிரூபிப் பதிலுை் கழிந்தது