அட்வான்ஸ் அஞ்சலி - 23வது ஜன்னல் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :169
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771530
Add to Cart1989ல் வெளிவந்த க்ரைம் நாவல் எனும் மாத இதழில் வந்த நாவல்.
நிஜந்தன் தன் மோட்டார் பைக்கை வீட்டுப் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, ஸ்வேதா அவனுடைய தங்கை எதிர்பட்டாள்.
''அண்ணா...!''
''ம்...''
''மாதுரி வந்திருக்கா...''
நிஜந்தன் நெற்றியைச் சுருக்கினான். ''மாதுரி...?''
அதுக்குள்ளே பேரை மறந்துட்டியாண்ணா...? நீயெல்லாம் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர்...?