book

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேனாவரையர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளதிகாரம் அனைத்தினையும் எங்களது ஆசிரியர் குழுவினைக் கொண்டு செம்பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.