book

காகித ரோஜாக்கள்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789390771882
Out of Stock
Add to Alert List

இந்த கதை 1995 ஆம் ஆண்டு குங்குமம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

ஆனந்தகீர்த்தன் டெலிபோனில் முகம் தெரியாத மீனம்பாக்கம் ஏர்போர்ட் என்கொய்ரி கௌண்டரில் பணிபுரியும் அந்தப் பெண்ணிடம் சற்றே உஷ்ணமான குரலில் பொரிந்து கொண்டிருந்தார்.
''என்னம்மா நீ... அரைமணி நேரத்துக்கு முந்தி போன் பண்ணி கேட்டப்ப ஃப்ளைட் லேட்டா  வர்றதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை, சிகாகோவிலிருந்து பம்பாய் வரைக்கும் நல்ல பிள்ளையா வந்த ஃபிளைட்  பம்பாய் மண்ணை மிதிச்சதும் மக்கர் பண்ணியிருக்கு. சம் டெக்னிக்கல் ப்ராப்ளம்னு சொன்னே... இன்னுமா அது சரியாகலை...?''
எரிச்சலுடன் ரிஸீவரை வைத்துவிட்டு சோஃபாவில் சாய்ந்த ஆனந்ததீர்த்தனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் பாகீரதி.