
அமிர்தம் என்றால் விஷம்!
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :301
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771066
Add to Cartஎல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது.அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்கின்றன.இவை ஆளும் அரசுக்கு பெருத்த நெருக்கடியாக மாறுகின்றது.பல கோணங்கள்.பல பார்வைகள்.விசாரணையின் ஒவ்வொரு அடியிலும் சறுக்குகிறது...காவல்துறை. ஆனாலும் ஒரு கட்டத்தில் குற்றவாளி யார் என யூகித்து நெருங்கும்போது.. பேரதிர்ச்சி அவர்கள் முன் உட்கார்ந்திருந்தது.
இது இருதுருவங்களுக்குமான போர்...இதில் ஜெயிக்கப் போவது யார் ?
