book

ரகசியம்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணியன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :207
பதிப்பு :2
Published on :2018
ISBN :978818379753
Add to Cart

குடும்ப வாழ்க்கையின் பிணைப்பே இல்லாத தூய அன்பை அள்ளித் தரும் இதயங்களாக அவை நின்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் மட்டும் நம் வாழ்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் வந்திரவிட்டால். அவர்கள் மட்டும் அல்ல சாந்தி. அழகான பெண்களைப் பயன் படித்திக்கொள்ள அலையும் பிரபுவைப் போன்றவர்களும், அழகான ஆண்களை ஆட்டி வைக்கும் ரீனவைப் போன்றவர்களும்கூட இன்று கம்மிடையே நிறைய இருக்கிறர்கள். அவர்களுக்கிடையேயும் நாம் உறுதியுடனும் வைராக்கியத்துடனும் நடந்துகொண்டு வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறது.