book

இராவண காவியம் மூலமும் உரையும் HB

Raavana Kaaviyam Moolamum Uraiyum

₹1200
எழுத்தாளர் :பேராசிரியர் ந. வெற்றியழகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :819
பதிப்பு :3
Published on :2010
ISBN :9789388625777
Add to Cart

தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் இனமானப் புரட்சிக் காப்பியமான இராவணகாவியம் நூலின் பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெறலரும் பேறு என்பதனை நான், நெஞ்ச நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.