
இங்கே... விவேக் ராஜ்யம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :171
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789390771981
Add to Cartசென்னையில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவை நிறுத்துமாறு மாநில அரசுக்கு மிரட்டல்கள் வருகின்றன. அதைத் தொடர்ந்து மர்மான முறையில் தொடர் மரணங்கள். விசாரணை செல்லும் திசைகளெல்லாம் பூகம்பங்கள் வெடிக்கின்றன. இதை விசாரணை செய்ய நமது க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி விவேக் களமிறங்குகிறான். விவேக்கின் மதிநுட்பத்துக்கும் சாதுர்யத்துக்கு சவால் விட்டு காய்களை நகர்த்துகிறது ஓர் இயக்கம்.
