book

சிவப்புக்கல் மூக்குத்தி

Sivappukkal mookkuthi

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :19
Published on :2010
ISBN :9788184020304
குறிச்சொற்கள் :கண்ணதாசன் கதைகள், தத்துவம், புதினங்கள்
Out of Stock
Add to Alert List

கற்றார்க்கும், கல்லார்க்கும் களிப்பாகும் தேனைப்போல் இந்த நாவலிலும் தன் கருத்துக்களையும், கவிதை நயங்களையும் முத்திரையாகப் பதித்திருக்கிறார் கவியரசர்.

கண்ணதாசன் இலக்கிய இதழின் மாத வெளியீடாக வந்த 'சிவப்புக்கல் மூக்குத்தி' வந்த சுருக்கோடு மறுபதிப்பும் கண்டது.  திரைப்படமாகவும் வந்தது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் அமரத்துவம் எய்திய எட்டாவது ஆண்டை நினைவு கூர மீண்டும் வந்திருக்கிறது.

- இராம கண்ணப்பன்