பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
₹700
எழுத்தாளர் :பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :680
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387636699
Add to Cartஇந்த 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்' நூல், தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துக்கிறேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்றவர்.
- கலைஞர் மு.கருணாநிதி
- கலைஞர் மு.கருணாநிதி