
50 Kg தாஸ்மஹால் - அபாய நோயாளி (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :205
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789390771103
Add to Cartஆக்ரா, ஜோதிகா, டார்க் ரூம், அரசியல் இந்த நான்கு வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து இன்றைக்கு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களோடு சற்று கற்பனையையும் கலந்து எழுதினால் நமக்குப் படிக்கக் கிடைக்கும் நாவல் இந்த 50 Kg தாஜ்மஹால், நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை நம்புவதைக் காட்டிலும் க்ரிமினல்களை நம்பலாம் போல் இருக்கிறதே என்கிற எண்ணத்தையும் நம் மனதுக்குள் விதைத்துவிட்டு நாவல் முடிவதை உங்களால் தவிர்க்க முடியாது.
