book

சாதனை படைத்த சாரணச் சிறுமியர்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2016
Add to Cart

அடிமை  விலங்கொடித்து பாரத அன்னையை விடுதலை செய்து விட்டோம். இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து நமது நாடு முழுவதும் விடுபடவில்லை. வெடிகுண்டு கலாசாரம் பரவி வரும் இந்த நாளில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது காவல் துறையின் பொறுப்பு மட்டுமல்ல மாணவர் சமுதாயத்தின் கடமையும் ஆகும். இதற்கு  மாணவர் சாரண இயக்கத்தினை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சமுதாயப் பணியில் பெண்கள் சாரணிய இயக்கம் எப்படி எல்லாம் உதவ முடியும் என்பதை விளக்கும் பொருட்டே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.