
தமிழ் மொழி வரலாறு
Tamil Mozhi Varalaru
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :273
பதிப்பு :2
Published on :2013
Add to Cartகாலத்தால் முந்திய கன்னித்தமிழ் படிப்படியாக வளர்த்த வரலாற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் வழங்குவதே தமிழ்மொழி வரலாறு எனப்படும். எழுத்துகள் தோன்றி காலப் போக்கில் ஒலிப்பு முறையில் பல்வேறு மாற்றங்களைக் கண்டபின் இன்று பேசப்படும் நிலையை அடைந்துள்ளது. பிறமொழிகளின் தாக்கத்தால், மொழிக் கலப்பால் ஒலிப்பு முறையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்து ஒலிகளில் ஏற்பட்ட மாற்றங்களின் முறையைப் பொருளுடன் பொருத்திக் காட்டிப் பொருளில் தோன்றும் மாற்றங்களைப் பட்டியலிட்டுப் பல்லாண்டு உழைப்பின் பயனாகத் தமிழ் மொழி வரலாறு என்னும் இந்நூலைத் தெ.பொ.மீ. அவர்கள் தந்திருப்பது சிந்திக்கத்தக்கது.
