book

கண்ணில் படாதவளின் கதை

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. சிவகுமார்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789388734110
Add to Cart

கதாசிரியர் சென்னையை சேர்ந்தவர். இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில், எழுத்தாளர் உயர்திரு சுஜாதா அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சித் தொடர் இயக்கியிருக்கிறார். இவரது முதல் சிறுகதை ஏப்ரல், 2016-ல் 'ஜன்னல்' இதழில் வெளிவந்தது. ஜன்னல் இதழின் தொடர் ஆதரவினால் தூண்டப்பட்டு தொடர்ந்து எழுதிய கதைகள் குமுதம், குங்குமம் போன்ற இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான சென்னையர் கதைகள் தெகுப்பில் இவரது இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. குமுதம்-கொன்றை அறக்கட்டளை நடத்திய சங்க இலக்கிய சிறுகதைப் போட்டியிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.