கௌரா ஆங்கிலம் தமிழ் அகராதி
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாத்துரையார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :440
பதிப்பு :5
Published on :2019
Add to Cartஆங்கிலம் கற்றோர்க்குத் தமிழ்ச்சொல் தெரிவதில்லை. தமிழ் கற்றோர்க்கு ஆங்கிலச் சொல் தெரிவதில்லை. இரண்டு மொழிகளைக் கற்றோரக்கும் சில அரிய சொற்களுக்குப் பொருள் விளங்குவதில்லை. இந்த நிலையிலிருந்து ஏங்குவோரின் ஏக்கத்தினைப் போக்கவே இந்தக் கௌரா ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அகராதி பேராசிரியர், பள்ளி, கல்லூரி மாணவர், பல்கலைக்கழக மாவணர், மொழி ஆர்வலர் அனைவர்க்கும் பயன் தரக்கூடிய நூல்.