
திருவாமாத்தூர்க் கலம்பகம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஆனந்தி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2020
Add to Cartதிருவாமாத்தூரில் கோயில் கொண்டுள்ள அழகியநாடப் பெருமாளின் மீது பாடப்பட்டது, ''திருமாத்தூர்க் கலம்பகம்'' ஆகும்.
கலம்பகம்; தமிழ்மொழியின் 96வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் என்ம் சொல பல பாக்களின் கலவை எனும் பொருளைத் தருவதாகும். பலவகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலைக்குக் ''கதம்பம் '' என்று பெயர். அதுபோல கலம்பகம் பல்வேறு வகைப்பட்ட பாடல்களைக் கொண்டு தொடர்போடு அமைக்கப்படும் நூல் ஆகும்.
