குயில் பாட்டு மூலமும் உரையும்
Kuyil Pattu Mulamum Uraiyum
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :128
பதிப்பு :8
Published on :2009
ISBN :9789380217482
Add to Cartஇவற்றுள் குயில் பாட்டு 745 அகவற்பாவால் செய்யப்பட்ட ஒரு காவியம். இந்நூலில் குயிலினை அறிமுகப்படுத்துவதாக 34 அடிகளும், குயிலின் முன்ஜெம்க் கதையாக 262 வரிகளும் கொண்டமைந்த ஓர் அழகிய கற்பனைக் காவியம் இது. இதில் இரண்டு பிறவிகளில் தொடருந்த ஒரு பெண்ணின் காதலை மையப்படுத்தி மனிதன், குயில், குரங்கு, எருது என்ற நிலையில் காதல் விரிந்து நின்று நடைபெறுவதாக அமைந்து படிப்பவர் தமக்கு இன்சுவை ஊட்டும் ஓர் உன்னத் காவியம் குயில் பாட்டு என்றால் மிகையாகாது.